மொழிகள்

This site is created using Wikimapia data. Wikimapia is an open-content collaborative map project contributed by volunteers around the world. It contains information about 29730343 places and counting. விக்கிமேப்பியாவையும், உதவிக்குறிப்பையும் பற்றி மேலும் அறிக.

சென்னாக்குளம் recent comments:

  • செருக்கூரார் திருமண மண்டபம் நாரணம்மாள் கோயில் Naranammal koil, subburajuas wrote 5 years ago:
    ஆம் .செருக்கூர் கோவில் மண்டபம் ஆகியவற்றிற்க்கு மட்டுமே தங்களுக்கு சொந்தமானது. கோவிலுக்கு எதிரில் உள்ள இடம் எங்களது சொந்த இடம் என்பதை நண்பர் பா.கோபால்சாமி உண்மை தெரியாமல் பேச வேண்டாம். மேலம் செருக்கூரார்க்கு சொந்தமான கோவில் மற்றும் மண்டபத்திற்க்கும் பாமூர்த்தியார்தான் நாட்டாமை செய்கறார்கள் என்பதை அறிவீர்களா?. வெள்ளி கிழமை மற்றும் நல்ல நாளுக்கு கோவிலுக்கு விளக்கு போடாவிட்டாலும் மின்சார விளக்கை போட கூட தோணாதவர்கள்தானே!. இண்றும் என் (சோமவாரு) துணைவியார்தான் திணம்தோறும் வாசல் தெளித்து கோலமிடுகிறார். என்பதை அறிவீர்ளா?. முதலில் பாமூர்த்தியார் கைகளிலிருந்து உங்களது கோவில் மற்றும் மண்டபத்தை காப்பாற்ற பாருங்கள். அடே விட்டு கோவில் சாமி வழிபாடு என்பது அக்கம் பக்கம் குடியுள்ளவர்களை நீக்க என்று அர்த்தம் செய்யாதீர்கள்.
  • செருக்கூரார் திருமண மண்டபம் நாரணம்மாள் கோயில் Naranammal koil, செருக்கூர் பா. கோபால்சாமி புதியவர் (பதிவு செய்து கொள்ளாதவர்) wrote 6 years ago:
    subburajpiramu இது செருக்கூர் மக்களுக்கு (கம்மவார் நாயுடு) சொந்தமானது. மற்றவர்கள் உரிமை கொண்டாட வேண்டாம்
  • செருக்கூரார் திருமண மண்டபம் நாரணம்மாள் கோயில் Naranammal koil, subburajuas wrote 6 years ago:
    where is the path for temple